HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🌙 TNRD Thoppampatti Recruitment 2026 🔔 | Night Watchman அரசு வேலை |...

🌙 TNRD Thoppampatti Recruitment 2026 🔔 | Night Watchman அரசு வேலை | Literate Candidates

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள Thoppampatti Panchayat Union சார்பில் Night Watchman பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு Offline (Post மூலம்) விண்ணப்பிக்கும் முறையில் நடைபெறுகிறது.


📌 பணியிட விவரம் (Post Details)

  • பதவி: Night Watchman
  • மொத்த காலியிடங்கள்: 1
  • வேலை இடம்: திண்டுக்கல், தமிழ்நாடு
  • Apply Mode: Offline via Post

🎓 கல்வித் தகுதி (Educational Qualification)

  • தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் (Literate)

📌 விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தகுதியை உறுதி செய்யவும்.


🎂 வயது வரம்பு (Age Limit)

  • குறைந்தபட்ச வயது: 18
  • அதிகபட்ச வயது: 32
  • அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் பொருந்தும் (Notification-ஐ பார்க்கவும்)

💰 சம்பள விவரம் (Salary)

  • மாத சம்பளம்: ₹15,700 – ₹58,100
    (அரசு விதிமுறைகளின்படி Pay Scale)

📝 தேர்வு முறை (Selection Procedure)

  • Interview
  • Certificate Verification

👉 Application Fee இல்லை

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 முக்கிய தேதிகள் (Important Dates)

  • விண்ணப்ப தொடக்கம்: 02.02.2026
  • விண்ணப்ப கடைசி தேதி: 16.02.2026

TNRD Night Watchman Important Links


✍️ எப்படி விண்ணப்பிப்பது? (Apply Procedure)

  1. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Application Form Download செய்யவும்
  2. Form-ஐ Print எடுத்து சரியாக நிரப்பவும்
  3. தேவையான சான்றிதழ்களின் நகல்கள் (Xerox) இணைக்கவும்
  4. கீழ்க்கண்ட முகவரிக்கு Post மூலம் அனுப்பவும்

📮 முகவரி:

Commissioner,
Thoppampatti Panchayat Union,
Thoppampatti,
Dindigul – 624617.

16.02.2026க்கு முன் விண்ணப்பம் அலுவலகத்திற்கு சென்று சேர வேண்டும்.


📌 ஏன் இந்த வேலை முக்கியம்?

  • TNRD / Panchayat Union கீழ் அரசு வேலை
  • Literate candidates-க்கு நல்ல வாய்ப்பு
  • நிரந்தர Pay Scale + அரசு நலன்கள்
  • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் வேலை வாய்ப்பு

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!