“விரைவில் வரவுள்ள TNPSC தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த இலவச இணையக் கருத்தரங்கம்”.
நாகை அஸ்ப்பயர் அகாடமி நடத்தும் போட்டித்தேர்வு வல்லுநர்களின் அனுபவப்பகிர்வு.
நாள் : அக்டோபர் 2 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை Zoom செயலி வழியாக நடைபெறும்.
பதிவு செய்பர்களுக்கு மட்டும் ஆன்லைன் லிங்க் அனுப்பப்படும்.
Register Here: Click Here
நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்பவர்கள் மட்டும் கீழுள்ள லிங்க் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.