கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரையில் இடைபட்ட 12 ஆண்டுகள் TNPSC வெளியிட்ட போட்டித்தேர்வு அட்டவணையில் எவ்வளவு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன என்று விவரங்கள் வருமாறு:
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
| ஆண்டு | பணியிடங்கள் |
|---|---|
| 2012 | 23,079 |
| 2013 | 10,105 |
| 2014 | 5,334 (குரூப் – 2, 4 பணிகளுக்கான அறிவிப்பு இல்லை) |
| 2015 | 9,078 |
| 2016 | 7,996 |
| 2017 | 3,781 |
| 2018 | 3,285 (குரூப் 4 பணிகளுக்கான அறிவிப்பு இல்லை) |
| 2019 | 8,865 |
| 2020 | 81 (கொரோன பாதிப்பு இருந்த நேரம்) |
| 2021 | 1,818 (கொரோன பாதிப்பு இருந்த நேரம்) |
| 2022 | 14,028 |
| 2023 | 1,754 |
| 2024 | அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது |
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


