HomeBlogTNPSC Update - குரூப் - 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி அறிவிப்பு
- Advertisment -

TNPSC Update – குரூப் – 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி அறிவிப்பு

TNPSC Update - குரூப் - 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி அறிவிப்பு

‘குரூப் – 2’ முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழை, வரும் 16ம் தேதி வரை, ‘இ – சேவை’ மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் குரூப் – 2, 2ஏ தேர்வு நடந்தது. முதல் நிலைத் தேர்வு முடிவுகளின்படி, முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை, வரும் 16ம் தேதி வரை, இ – சேவை மையங்கள் வழியாக, பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் ‘டிவி’ நிறுவன இ – சேவை மையங்களும், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்; கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, விண்ணப்பதாரர்கள் இதை பயன்படுத்தி, தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான உதவிக்கு, அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனத்தின், 1800 – 425 2911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Press Release: Download PDF

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -