திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட கற்போர் வட்ட மையத்தில் எல்லாபுரம் ஒன்றிய கற்போர் வட்ட மையத்திலிருந்து அனைத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பணிகள் (Union Public Service Commission, Staff Selection Commission, Railway Recruitment Board, Defence sErvices)
மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் பணிகள் (TNPSC – Group I, Group II & II A, Group IV, TRB, TET, TNUSRB) வங்கிப் பணிகள் மற்றும் இதர அரசு பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள். மாதிரி தேர்வுகள் மற்றும் இலவச வழிகாட்டுதல்களுடன் கூடிய திறன் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.
ஊரக தற்போர் வட்டம் படிப்பகம் – செயல்பாடு
போட்டித் தேர்வுகளுக்கான – அடிப்படை SCERT (மாநில) மற்றும் NCERT (மத்திய) பாடப்புத்தகங்கள், பாடப்குறிப்பேடுகள், செய்தித்தாள்கள், வார மற்றும் மாத இதழ்கள்.
முந்தைய ஆண்டு வினாத் தொகுப்புகளை இந்நூலகம் கொண்டிருக்கும்.
கற்போர் வட்டம் அறிவிப்புப் பலகை
இந்த நூலக அறிவிப்புப் பலகை மூலம் அரசு வேலை, தனியார் வேலை வாய்ப்புகள், திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் பயிற்சி பற்றிய தகவல்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.
சிறப்பு அம்சங்கள்:
- நூலகங்கள்
- இலவச பாட குறிப்பேடுகள்
- திறன் மேம்பாடு பயிற்சிகள்
- உயர்கல்வி வழிகாட்டுதல்
ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் விவரங்களை பெரியபாளையம் BDO அலுவலகத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு,
இடம்: BDO அலுவலகம் பெரியபாளையம் அரசுப்பள்ளி அலுவலகத்தில் எதிரில்
நேரம்: 100. AM – 1.00 PM
தொலைபேசி: 86086 57185, 63691 65839 (நீலகண்டன்)