ஆகஸ்ட் மாதம் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Combined Civil Services Examination-III, Combined Statistical Subordinate Services Examination, Road Inspector, Library State/ Subordinate Services Examination, Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension), Combined Engineering Subordinate Services Examination, Tourist Officer, Assistant Jailor(Men) & Assistant Jailor (Women) மற்றும் Junior Scientific Officer ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC New update – Results Declaration New Schedule (04-08-2023)