இந்த PDF-ல் TNPSC Reasoning 2023 & 2024 Previous Year Questions (PYQ) தேர்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளன. Group 4, Group 2, Group 2A போன்ற தேர்வுகளில் கேட்கப்பட்ட Aptitude & Logical Reasoning கேள்விகள் இதில் இடம்பெற்றுள்ளன.
📌 இடம்பெறும் முக்கிய தலைப்புகள்:
- Number Series
- Analogy
- Coding – Decoding
- Blood Relation
- Direction Sense
- Venn Diagram
- Syllogism
- Logical Arrangement
முந்தைய ஆண்டு வினாக்களைப் பயிற்சி செய்வதால் தேர்வில் கேள்வி pattern புரிந்துகொள்ளவும், முக்கிய topic-களை அடையாளம் காணவும் முடியும். குறிப்பாக TNPSC தேர்வுகளில் reasoning பகுதியில் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் concept-based கேள்விகள் அதிகமாக உள்ளன.
2023 மற்றும் 2024 ஆண்டுகளில் நடைபெற்ற TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை இந்த தொகுப்பில் practice செய்து reasoning speed மற்றும் accuracy மேம்படுத்தலாம்.
TNPSC Group 1, Group 2, Group 4, VAO போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த PYQ தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
📥 இப்போது TNPSC Reasoning 2023 & 2024 PYQ PDF-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் Aptitude தயாரிப்பை வலுப்படுத்துங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

