Polity Study Plan PDF என்பது TNPSC Group 1, 2, 2A, 4, VAO, TNUSRB, SSC, RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான அரசியல் (Polity) பகுதியை எளிமையாகவும், திட்டமிட்ட முறையிலும் படிக்க உதவும் complete strategy guide ஆகும்.
இந்த PDF-ல் உள்ளவை:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
- Daily Study Plan (1 week, 15 days, 30 days)
- Most Important Topics (பள்ளியரசு, முகவுரை, குடியுரிமை, DPSP, President, PM, Parliament)
- PYQ-Based Preparation – எந்த தலைப்புகளில் அதிக கேள்விகள் வரும்?
- Smart Revision Strategy – 80/20 rule, last-minute revision methods
- MCQ Practice Methods
- How to link Articles for memorization
- Shortcuts & memory techniques
Polity என்பது TNPSC தேர்வுகளில் மிக scoring subject ஆக இருப்பதால், இந்த Study Plan-ஐ பின்பற்றினால் மிகவும் குறைந்த நேரத்தில் அதிக chapters-ஐ cover செய்யலாம். Theory + PYQ + Revision என்ற perfect combination-ஐ இந்த PDF உங்களுக்கு step-by-step-ஆக கொடுக்கிறது.
இந்த Study Plan-ஐ பின்பற்றுவதால்:
✔️ Confusion குறையும்
✔️ Time management perfect ஆகும்
✔️ Previous year trend புரியும்
✔️ High-scoring chapters first cover செய்ய முடியும்
✔️ Revision easy ஆகும்
👉 TNPSC Polity portion-ஐ smart-ஆக complete செய்ய இந்த Study Plan PDF-ஐ download செய்து today-யே preparation ஆரம்பிக்குங்க! 📥🔥
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

