இந்த “TNPSC Polity One Liner” PDF-ல், இந்திய அரசியல் சட்டம் (Indian Constitution) மற்றும் அரசியல் நிர்வாகம் தொடர்பான முக்கிய கருத்துகள் ஒருவரி / one-liner questions & answers வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் அம்சங்கள், முன்னுரை, அடிப்படை உரிமைகள் & கடமைகள், மத்திய–மாநில அரசின் அமைப்பு, ஜனாதிபதி–பிரதமர், ஆளுநர், சட்டமன்றம், நீதித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் (Panchayat & Municipality) போன்ற தலைப்புகள் exam-oriented முறையில் மிகச் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த PDF, TNPSC Group 4, Group 2, Group 1, TNUSRB, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளில் வரும் 1-mark / 2-mark polity questions-க்கு நேரடியாக தயாராக உதவும். Quick revision, last-minute preparation மற்றும் factual accuracy மேம்படுத்தும் வகையில் உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
👉 Polity-யில் one-liner questions-ல் full score பெற இந்த TNPSC Polity One Liner PDF-யை இப்போதே download செய்து daily revision தொடங்குங்கள்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

