Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC Motor Vehicle Inspector நேர்காணல் தேதி வெளியீடு – 110 பணியிடங்கள்

By admin

Updated on:

TNPSC Motor Vehicle Inspector நேர்காணல்
தேதி வெளியீடு – 110 பணியிடங்கள்

TNPSC மூலமாக
தமிழ்நாடு போக்குவரத்துக்கு சார்நிலை
பணிகளில் 110 காலிப்பணியிடங்களை கொண்ட
Motor Vehicle Inspector
பதவிக்கு கடந்த 10.06.2018 அன்று
தேர்வு நடைபெற்றது. அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட நேர்காணல் சோதனை
ஆனது தற்போது நடைபெற
உள்ளது.

இந்த
நேர்காணல் சோதனைகள் யாவும்
08.06.2021
முதல் 11.06.2021 வரை
நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் அது குறித்த மேலும்
தகவல்களை எங்கள் வலைப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
இணைய முகவரி மூலம்
பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Motor Vehicle Inspector Interview Date 2021: Click
Here

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]