தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான, காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 23.07.2023 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in , https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடூ செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை ((Hall Ticket)) பதிவிறக்கம் செய்ய முடியும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


