Sunday, August 10, 2025
HomeBlogTNPSC சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு ORAL TESTக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு

TNPSC சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு ORAL TESTக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன் TNPSC செய்திகள்

TNPSC சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு
ORAL TEST
க்கு
தேர்வு
செய்யப்பட்டவர்களின்
விவரம்
வெளியீடு




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
சுகாதார
அதிகாரி
2023
பணியிடங்களுக்கு
12
காலியிடங்கள்
இருப்பதாக
அதிகாரபூர்வமாக
கடந்த
2022
ம்
ஆண்டு
இறுதியில்
அறிவிப்பு
வெளியிடப்பட்டது.
இப்பணிக்கான
விண்ணப்பங்கள்
பெறப்பட்டு,
எழுத்து
தேர்வு
13.2.2023
அன்று
காலை
மற்றும்
பிற்பகலில்
குறிப்பிட்ட
தேர்வு
மையங்களில்
நடத்தப்பட்டது.




எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 28/04/2023 அன்று நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு,
இதற்கு
தேர்வு
செய்யப்பட்டவர்களின்
பட்டியல்
02/06/2023
அன்று
வெளியிடப்பட்டது.
15/06/2023
ம்
தேதி
ORAL TEST
நடத்தப்பட
உள்ள
நிலையில்,
இன்று
இதற்கான
MEMO
வெளியிடப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்
தங்களது
பதிவெண்ணை
உள்ளிட்டு
விவரங்களை
பெற்றுக்
கொள்ள
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

OFFICIAL
ANNOUNCEMENT

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments