HomeNewslatest news📢 TNPSC Group 4 Certificate Verification 2025 – ஜூனியர் அசிஸ்டெண்ட் & VAO...

📢 TNPSC Group 4 Certificate Verification 2025 – ஜூனியர் அசிஸ்டெண்ட் & VAO பணிகளுக்கு CV + Counselling Dates வெளியீடு! 📝

💥 TNPSC Group 4 – சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வு அறிவிப்பு!

TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி:

👉 இளநிலை உதவியாளர் (JA),
கிராம நிர்வாக அலுவலர் (VAO),
மற்றும் பல Group 4 பணிகளுக்கான
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்வு
டிசம்பர் 8 முதல் 18 வரை நடைபெறும்.


📅 CV + Counselling நடைபெறும் தேதி

🗓️ 08.12.2025 – 18.12.2025
(Saturday, Sunday விடுப்பு)

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

நாள், நேரம் – அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி

📍 இடம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
எண்.3, தேர்வாணையச் சாலை,
பிராட்வே பஸ் நிலையம் அருகில்,
கோட்டை ரயில் நிலையம் அருகில்,
சென்னை – 600003.


📌 தேர்வாணையம் வெளியிட்ட விவரம்

  • Group 4 தேர்வின் மதிப்பெண்கள் + தரவரிசை 22.10.2025 அன்று வெளியிடப்பட்டது.
  • அந்த அறிவிப்பில் உள்ள பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு & Counselling இப்போது நடைபெற உள்ளது.

📝 CV + Counselling-க்கு எப்படிச் சேர்வது?

✔️ 1. அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல்

www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் உங்கள் பெயர்/ரெஜிஸ்டர் எண் பார்க்கவும்.

✔️ 2. அழைப்பாணை (Call Letter) பதிவிறக்கம்

www.tnpsc.gov.in → Latest Notification → Group 4 CV Call Letter
இதில்:

  • தேதி
  • நேரம்
  • Counselling Room
  • தேவையான ஆவணங்கள்
    முழுமையாக இருக்கும்.

✔️ 3. SMS / Email வழியாக அறிவிப்பு

TNPSC – SMS & Email மூலமாகத்தான் அறிவிக்கும்.
👉 அஞ்சல் மூலம் அழைப்பாணை அனுப்பப்படாது.


⚠️ முக்கிய எச்சரிக்கை

❌ CV/Counselling-க்கு வராமல் விட்டால்

மறுவாய்ப்பு கிடையாது.

❌ CV-க்கு அழைக்கப்படுவது = தேர்வு உறுதி இல்லை

சான்றுகள் சரியாக இருந்தாலும்
➡️ Rank + Vacancy அடிப்படையில் மட்டுமே நியமனம்.


📄 CV-க்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் (General List)

  • SSLC Original
  • HSC / Diploma / Degree Certificates
  • Community Certificate
  • Employment Priority Certificates
  • PSTM Certificate
  • Destitute Widow / Ex-Serviceman Certificate
  • Disability Certificate (தேவையெனில்)
  • Photo ID Proof
  • Counselling Call Letter
  • Hall Ticket
  • All Originals + Xerox Copies

(TNPSC Call Letterல் முழுப் பட்டியல் கொடுக்கப்படும்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF for just ₹1/Day!