HomeNewslatest news📢 TNPSC Group 2 & 2A Vacancy Increased! – புதிய Total Vacancies...

📢 TNPSC Group 2 & 2A Vacancy Increased! – புதிய Total Vacancies 1270 😲🔥

🔥 TNPSC Group 2 / 2A – Vacancies Increased to 1270! தேர்வர்கள் கவனத்திற்கு முக்கிய அப்டேட்

TNPSC இன்று (18.11.2025) மிக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Group 2 & Group 2A பணியிடங்கள் 625 காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டு, மொத்தம் 1270 vacancies என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது 2025-26 நிதியாண்டிற்கான மிகப்பெரிய அரசு வேலை வாய்ப்பு அப்டேட்.


📌 Quick Info (முக்கிய தகவல்கள்)

  • 🔸 தேர்வு: TNPSC Group 2 & 2A (Combined Civil Services Examination – II)
  • 🔸 மொத்த புதிய பணியிடங்கள்: 625
  • 🔸 மொத்த காலிப்பணியிடங்கள்: 1270
  • 🔸 பதவிகள்: சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்டவை
  • 🔸 முதல் அறிவிக்கை வெளியீடு: 15.07.2025
  • 🔸 புதிய Addendum வெளியீடு: 18.11.2025
  • 🔸 தேர்வு நடந்த தேதி: 28.09.2025

📖 முழு விவரம் (Full Details)

TNPSC 2025 Group 2 & 2A பணியிடங்களை நிரப்ப வெளியிட்டிருந்த 645 காலிப்பணியிடங்கள், இன்று வெளியிடப்பட்ட 625 புதிய பிற்சேர்க்கை அறிவிப்புடன் சேர்த்து மொத்தம் 1270 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔹 ஏன் இந்த உயர்வு?

  • 2022 & 2024 அறிவிக்கைகளில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 1254 vacancies நிரப்பப்பட்டிருந்தன.
  • 2025 அறிவிக்கையில் அதைவிட அதிகமான 1270 vacancies நிரப்பப்பட உள்ளது.
  • அரசு துறைகள் / நிறுவனங்களிடமிருந்து மேலும் காலிப்பணியிடங்கள் வர வாய்ப்பு இருப்பதால்,
    தேர்வுக்கு முன்பாகவே எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என TNPSC தெரிவித்துள்ளது.

🔹 எந்தப் பதவிகளுக்கு இடங்கள் கூடின?

சார் பதிவாளர்,
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,
முதுநிலை வருவாய் ஆய்வாளர்,
வனவர்,
உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

அனைத்து பதவிகளின் புதிய பணியிட எண்ணிக்கைகளை Addendum PDF வாயிலாக TNPSC வெளியிட்டுள்ளது.


📄 Addendum PDF (புதிய 625 Vacancy பட்டியல்):
https://tnpsc.gov.in/Document/english/Addendum%2011A_English.pdf

📢 Group 2/2A Notification (15.07.2025 Original):
https://www.tnpsc.gov.in

TNPSC Group 2 & 2A தேர்வர்கள் இது மிக பெரிய நல்ல செய்தி.
2025-26 நிதியாண்டிற்கு 1270 vacancies என்பது கடந்த ஆண்டுகளை விட அதிகமானதாகும்.
மேலும் Vacancy உயர்வதற்கும் வாய்ப்பு இருப்பதால், தேர்வர்கள் தயாரிப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!