TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்!
குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது 2வைத்து வாரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் TNPSC தகவல்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வந்த நிலையில். 20 லட்சம் பேர் எழுதியுள்ள இத்தேர்வுக்கான காலிப்பணியிடங்களை தற்போது 6,724 ஆக உள்ளது.