HomeBlogTNPSC குரூப் 6 தேர்வு தேதி அறிவிப்பு
- Advertisment -

TNPSC குரூப் 6 தேர்வு தேதி அறிவிப்பு

TNPSC Group 6 Exam Date Notification

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC குரூப் 6 தேர்வு தேதி அறிவிப்பு

வனத்துறை சார்ந்த குரூப் 6 பணிகளுக்கான தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி
அறிவித்துள்ளது.

வனத்துறை பயிற்றுநர் பதவிக்கான குரூப் 6 தேர்வு கடந்த 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு
இருந்தது.

 ஆனால், மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 10ம் தேதி நடைபெற இருந்த வனத்துறை தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட
வனத்துறை
தேர்வு
வரும்
27
ம்
தேதி
நடைபெறும்
என
TNPSC
அறிவித்துள்ளது.
அதாவது
அடுத்த
வாரம்
செவ்வாய்கிழமை
இத்தேர்வு
நடைபெற
உள்ளது.

10
காலி
பணியிடங்கள்
கொண்ட
இத்தேர்வுக்கு
ஆயிரக்கணக்கானவர்கள்
விண்ணப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -