HomeBlogTNPSC குரூப் 5 தேர்வு தேதி வெளியானது

TNPSC குரூப் 5 தேர்வு தேதி வெளியானது

TNPSC Group 5 Exam Date Released

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC
செய்திகள்

TNPSC குரூப் 5 தேர்வு
தேதி வெளியானது

தமிழக
அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம்
தேர்வு செய்யப்படுகின்றனர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதற்காக
TNPSC
குரூப்-1, TNPSC குரூப்-3,
TNPSC
குரூப்-2, TNPSC குரூப்-2-,
TNPSC
குரூப்-4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்பப் பணிகள்
தொடர்பான காலி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனித்தனியே தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNPSC குரூப்-4
போட்டித் தேர்வு 10-ம்
வகுப்பு கல்வித்தகுதியை கொண்ட
பணிகளுக்கும், TNPSC குரூப்-2,
TNPSC
குரூப்-2, TNPSC குரூப்-1
தேர்வுகள் பட்டப் படிப்பை
அடிப்படைத் தகுதியாக கொண்டபதவிகளுக்கும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது குரூப்5
தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. சென்னை
தலைமைச் செயலகத்தில் பிரிவு
அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட
161
பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக
அரசு துறைகளில் காலியாக
உள்ள சென்னை தலைமைச்
செயலகத்தில் பிரிவு அலுவலர்,
உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,
குரூப் 5 தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்றில் இருந்து செப்டம்பர் 21ம் தேதி வரைக்கும்
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

குரூப்
5
தேர்வுக்கு செப்டம்பர் 21 வரை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதிதாக பதிவு
செய்வதற்கு ரூ.150 கட்டணமும்,
தேர்வு கட்டணம் ரூ.100ம்
செலுத்த வேண்டும். வயது
வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

செப்.
26 – 28
ம் தேதி வரை
விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம். டிசம்பர்
18
ம் தேதி எழுத்துத்
தேர்வு நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular