📰 டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பேட்டி
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தலைவர் எஸ்.கே. பிரபாகர் வழங்கிய பேட்டியில், குரூப் 4 தேர்வு முடிவுகள் 2025 அக்டோபர் 4வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
📌 முக்கிய அம்சங்கள்
- 🗓️ அடுத்த ஆண்டு தேர்வு கால அட்டவணை (Exam Calendar 2026) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
- 📊 இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 15,504 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- 👨💼 இன்னும் 9,725 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு வேலைகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
- 📝 குரூப் 4 முடிவுகள் அக்டோபர் 4வது வாரத்தில் வெளியாகும்.
🛡️ தேர்வு பாதுகாப்பு & வினாத்தாள் தயாரிப்பு
- வினாத்தாள்கள் ஒரே கட்டமாக இல்லாமல், பல கட்டங்களில் நிபுணர்கள் பரிசீலனை செய்து தயாரிக்கப்படுகின்றன.
- சில சமயம் அச்சுப் பிழை அல்லது மொழிபெயர்ப்பு பிழைகள் நிகழ்ந்தாலும், மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் சிறப்பு குழு ஆராய்ந்து நிவாரணம் வழங்குகிறது.
- தவறான கேள்விகள் அமைக்கும் நிபுணர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
- ஓஎம்ஆர் சீட்டில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
🔔 TNPSC Group 4 முடிவுகள், அடுத்த ஆண்டு தேர்வு கால அட்டவணை, மற்றும் அரசு வேலை அப்டேட்ஸ்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

