TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப் 4 – குறைக்கப்பட்ட
பணியிடங்கள்
இந்த ஆண்டு தான் தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்த
குரூப்
4 நடத்தப்பட்டது.
இதன்
முடிவுகள்
டிசம்பர்
மாதத்தில்
வரும்
என்று
தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக
இந்த
தேர்வுக்கு
21 லட்சம்
பேர்
விண்ணப்பித்து
இருந்த்தனர்.
ஆனால் 15 லட்சம் பேர்தான் தேர்வை எழுதியிருந்தனர்.
தற்போது
வரை
முடிவுகள்
வெளியாகாததால்
எப்பொழுது
முடிவுகள்
வரும்
என்ற
குழப்பம்
தேர்வர்கள்
மத்தியில்
எழுந்தது.
தற்போது
பிப்ரவரி
2023ல்
முடிவுகள்
வெளியாகும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் 2500 பணியிடங்கள் குரூப் 4 தேர்விற்கு சேர்க்கப்பட்டு
மொத்த
காலிப்பணியிடங்களின்
எண்ணிக்கை
9800க்கும்
மேல்
அதிகரிக்கப்பட்டது.
TNPSC New update – Results Declaration New Schedule – Download Here
ஆனால் தற்போது வெளியாகியுள்ள
அறிவிப்பில்
முன்பு
அறிவிக்கப்பட்ட
7301 பணியிடங்கள்
மட்டுமே
குறிப்பிடப்பட்டுள்ளன.
இது
தேர்வர்கள்
மத்தியில்
சற்று
கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.