TNPSC குரூப் 4 – எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள்?
குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு மூலம் 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.
தற்போது 69% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 170க்கு மேல் சரியான விடை அளித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதே போல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டவர்கள் 180க்கு மேல் சரியான விடை அளித்தால் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இஸ்லாமிய வகுப்பினர் 172 முதல் 175 வரை சரியான விடை அளித்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


