TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
இந்த மாத இறுதிக்குள் TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்…???
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடப்பு ஆண்டின் தொடக்கத்தில்
TNPSC குரூப்
4, VAO பதவிகளுக்கான
பணிகளின்
காலியிடங்களை
அறிவித்தது.
இதற்கான
விண்ணப்பங்கள்
பெறப்பட்டு
கடந்த
ஜூலை
24ம்
தேதி
அன்று
தமிழகம்
முழுவதும்
தேர்வு
நடத்தப்பட்டது.
இந்த
தேர்வின்
மூலம்
ஜூனியர்
அசிஸ்டெண்ட்,
பில்
கலெக்டர்,
தட்டச்சர்,
கிராம
நிர்வாக
அதிகாரி
(VAO) அதிகாரி,
ஸ்டெனோ
தட்டச்சர்
ஆகிய
பதவிகளுக்கு
பணியாளர்கள்
நியமிக்கப்பட
உள்ளனர்.
அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, மொத்தம் 7304 காலியிடங்கள்
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு
முடிந்து
தற்போது
4 மாதங்கள்
நிறைவடைந்துள்ள
நிலையில்,
இந்த
மாத
இறுதிக்குள்
TNPSC குரூப்
4, VAO தேர்வு
முடிவுகள்
வெளியாக
வாய்ப்புகள்
உள்ளது.
தேர்வர்கள்
https://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில்
இருந்து
முடிவுகளை
அறிந்து
கொள்ளலாம்.
வழிமுறைகள்:
- முதலில், தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு
செல்ல
வேண்டும். - இப்பொழுது, “TNPSC குரூப் IV முடிவுகளைச் சரிபார்க்கவும்”
என்ற
லிங்கை
கிளிக்
செய்ய
வேண்டும். - உங்கள் தேர்வு பதிவெண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
- இப்பொழுது, உங்கள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
- எதிர்கால தேவைகளுக்காக
அதனை
Printout எடுத்துக்
கொள்ளலாம்.