HomeBlogTNPSC Group 4 தேர்வு Result எப்போது?

TNPSC Group 4 தேர்வு Result எப்போது?

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC Group 4 அதிகமான காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படும்?
தேர்வு Result எப்போது?

TNPSC
Group 4
தேர்வுக்கான
முடிவுகள்
இம்மாதத்திற்குள்
வெளியிடப்படும்
என்று
அறிவிக்கப்பட்டது.
அதனால்
இத்தேர்வை
எழுதிய
18
லட்சத்திற்கும்
மேற்பட்ட
தேர்வர்கள்
தேர்வின்
முடிவுகளுக்காக
காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் TNPSC Group 4 தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவது குறித்து ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும்
என்று
தகவல்
வெளியாகியுள்ளது.இதன் அடிப்படையில்
தேர்வு
முடிவுகள்
இம்மாதத்தில்
வெளியிடப்படாது
என
கூறப்படுகிறது.

அத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சியின்
அடிப்படையில்
தமிழக
அரசின்
வெவ்வேறு
துறைகளில்
இருக்கும்
காலிப்பணியிடங்கள்
இத்தேர்வு
மூலமாக
நிரப்பப்பட
உள்ளதாக
தகவல்கள்
கிடைத்துள்ளன.

அதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட
7301
பணியிடங்களை
விட
அதிகமான
காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படும்
என்றும்
கூறப்படுகிறது.
இதன்
மூலமாக
ஏராளமான
தேர்வர்கள்
பணி
நியமனம்
பெறுவார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular