👉 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 25.04.2025 அன்று வெளியிட்ட Group 4 Notification (No.07/2025)-க்கு புதிய Addendum (No.7B/2025) 26.09.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
🔔 இதில், 727 கூடுதல் காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் Group 4 தேர்வுக்கான மொத்த பணியிடங்கள் 4662 ஆக உயர்ந்துள்ளன.
முக்கிய தகவல்கள்:
- அறிவிப்பு எண்: 07/2025
- தேதி: 25.04.2025
- Addendum வெளியிடப்பட்ட தேதி: 26.09.2025
- கூடுதல் காலியிடங்கள்: 727
- மொத்த பணியிடங்கள்: 4662
- அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpsc.gov.in
பணியிடங்கள் (புதிதாக சேர்க்கப்பட்டவை):
📌 Village Administrative Officer (VAO) – 218
📌 Junior Assistant (Non-Security & Security) – 1969
📌 Typist – 1392
📌 Steno Typist (Grade III) – 361
📌 Forest Guard – 65
📌 Forest Guard with Driving Licence – 37
📌 Forest Watcher (Tribal Youth) – 33
📌 Field Assistant – 17
📌 Typist (Pollution Control Board) – 25
📌 Data Entry Operator – 4
📌 Record Clerk – 11
📌 Executive Assistant, Grade III – 4
📌 Personal Assistant (Electricity Regulatory Commission) – 4
📌 Junior Assistant (Industrial Development Corporation) – 4
📌 Steno Typist (Industrial Development Corp.) – 8
📌 Steno Typist (Electronics Corporation) – 1
📌 Junior Assistant (Maritime Board) – 4
📌 Steno Typist (Maritime Board) – 1
📌 Assessor (Power Distribution Corp.) – 27
✅ அதிகாரப்பூர்வ Addendum PDF மற்றும் Notification-ஐ www.tnpsc.gov.in ல் பார்வையிடலாம்.
🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் பெற:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்