TNPSC குரூப் 4 – கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்ப்பு
நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்ப்பு என TNPSC அறிவிப்பு.
ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9 தேதி நடைபெற்றது .
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6224 லிருந்து 6704 ஆக உயர்கிறது. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என TNPSC அறிவிப்பு.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

