Home Blog TNPSC GROUP 4 தேர்வில் கேட்கப்பட்ட 5 தவறான கேள்விகள்

TNPSC GROUP 4 தேர்வில் கேட்கப்பட்ட 5 தவறான கேள்விகள்

0

TNPSC GROUP 4 தேர்வில் கேட்கப்பட்ட 5 தவறான கேள்விகள்




01. தகவல் அறியும்
உரிமை சட்டம் 2005ம்
ஆண்டு ஜூன் 15ம்
தேதி பார்லிமென்டில் தாக்கல்
செய்யப்பட்டது. தேர்வு
வினாத்தாளில் அது
குறித்த கேள்விக்கு அக்டோபர்
12, 20,21
மற்றும் அக்டோபர் 25 என்ற
4
விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர்
12
ல் இந்த சட்டம்
நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. TNPSC Group 4 Answer Key: தாமதம்
இல்லை இதுபழைய
அனுபவம் தந்த உஷார்
நடவடிக்கை

02. 1951ம் ஆண்டில்
நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் பங்கேற்ற கட்சிகள் என்ற
கேள்விக்கு 54,64,74 மற்றும்
84
என்ற 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சரியான
விடை 53 ஆகும்.

03. ஜீரோ டிகிரி
லாங்கிடியுட் மற்றும்
ஜீரோ டிகிரி லாட்டியுட் கொண்ட இடம் என்ற
கேள்விக்கு தெற்கு அட்லாண்டிக் மற்றும் ஆப்ரிக்காவின் மேற்கு
பகுதி விடைகளாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மேற்கு
ஆப்ரிக்கா என்பதே சரியான
விடை ஆகும்.

04. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு
உரிமைகள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஆனால், வினாத்தாளில் கடமைகள் என்று குறிக்கப்பட்டிருந்தது.

05. சரியான விடையை
பொருத்துக பிரிவில் ஆங்கிலத்தில் முதலாம் லோக்சபா கலைப்பு
என்ற இடத்தில் தமிழ்
மொழிபெயர்ப்பாக குடியரசு
தினம் என்று இருந்தது.




NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version