TNPSC தேர்வு செயல் முறை:
(i) Written Examination
(ii) Oral Test
TNPSC குரூப் 3 எழுத்து தேர்வானது 28.01.2023 காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் Junior Inspector மற்றும் Store-Keeper, Grade-II பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.