HomeBlogTNPSC குரூப் 2 முடிவுகள் இந்த மாதமும், குரூப் 4 முடிவுகள் டிசம்பர் மாதமும் வெளியிடப்படும்

TNPSC குரூப் 2 முடிவுகள் இந்த மாதமும், குரூப் 4 முடிவுகள் டிசம்பர் மாதமும் வெளியிடப்படும்

TNPSC Group 2 Results will be released this month and Group 4 Results in December

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்

TNPSC குரூப்
2
முடிவுகள் இந்த மாதமும், குரூப் 4 முடிவுகள் டிசம்பர் மாதமும் வெளியிடப்படும்

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு
பிறகு
நடப்பு
ஆண்டில்
டிஎன்பிஎஸ்சி
போட்டி
தேர்வுகள்
அனைத்தும்
நடைபெற்றன
.
இந்நிலையில்
டிஎன்பிஎஸ்சி
நடத்தி
உள்ள
12
வகை
தேர்வுகளில்
முடிவுகள்
எப்போது
வெளியிடப்படும்
என
உத்தேச
அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு
முன்னதாக
TNPSC நடத்தும் போட்டி தேர்வுகளில் முடிவுகள் ஒவ்வொரு மாதமும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்
வெளியிடப்படும்
.

அவ்வகையில் TNPSC நடத்தியுள்ள 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உத்தேச விவரம் நேற்று வெளியிடப்பட்ட
நிலையில்
குரூப்
2
முதல்
நிலை
தகுதி
தேர்வு
இந்த
மாதமும்
குரூப்
4
தேர்வு
முடிவுகள்
டிசம்பர்
மாதமும்
வெளியிடப்படும்
என
அறிவிப்பு
வெளியாகி
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular