TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
வேவைவாய்ப்பகத்தில்
TNPSC Group 2 முதன்மைத்
தேர்வுக்கு இலவச
பயிற்சி
நாளை
தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
தொகுதி
2, 2ஏ
முதன்மைத்
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
புதன்கிழமை
(அக்.12)
தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் ஆட்சியா் தெரிவித்திருப்பது:
டிஎன்பிஎஸ்சி
TNPSC Group 2, 2A
முதன்மை
தேர்வுக்கு
தயாராகும்
மாணவா்கள்
பயன்பெறும்
வகையில்
முதன்மை
எழுத்து
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
மற்றும்
மாதிரி
தேர்வு
தஞ்சாவூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தின்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
மூலம்
புதன்கிழமை
காலை
காலை
10.30 மணியளவில்
தொடங்கி
நடத்தப்படவுள்ளது.
இதேபோல், காவல் துறை உதவி சார்பு ஆய்வாளா் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், மாதிரி நேர்முகத் தேர்வு அக்டோபா் 13ம் தேதி இலவசமாக நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு
தயாராகும்
இளைஞா்கள்
தங்களது
பெயா்
மற்றும்
பதிவெண்ணை
குறிப்பிட்டு
8110919990
என்ற
வாட்ஸ்ஆப்
எண்ணில்
தகவல்
அனுப்பியோ
அல்லது
04362 237037
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொண்டோ
பதிவு
செய்து
கொள்ளலாம்.