TNPSC Group 2, 2A Notification 2021 இம்மாதம் வெளியீடு
– தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு முறை பற்றிய
விபரங்கள்
வழக்கமான
தேர்வு கால அட்டவணையின் படி, செப்டம்பர் மாதம்
வெளியாக இருக்கும் TNPSC Group
2 மற்றும் 2A தேர்வுக்கான அறிவிப்புகள் இம்மாதம் வெளியாக இருக்கிறது.
தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வு: Group 2
பணியின் பெயர்:
- துணை வணிகவரி
அதிகாரி - சார் பதிவாளர்
- சிறைத்துறை நன்னடத்தை
அதிகாரி - உதவி தொழிலாளர்
ஆய்வாளர் - இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது)
- இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)
- லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்
- TNPSC உதவிப் பிரிவு
அதிகாரி - உள்ளாட்சி நிதித்
தணிக்கை உதவி ஆய்வாளர் - இந்து சமய
அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை
ஆய்வாளர் - தொழில் கூட்டுறவு
சங்க மேற்பார்வையாளர் - கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்
- வேளாண்மை விற்பனை
துறை மேற்பார்வையாளர் - கைத்தறி ஆய்வாளர்
- வருவாய் உதவியாளர்
- பேரூராட்சி செயல்
அலுவலர் (கிரேடு 2)
தேர்வு முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு
தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரரின் வயது
வரம்பு 18 ஆகும். பிரிவு
அடிப்படையில் வயது
வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஊதிய அளவு:
ரூ.
9300 முதல் ரூ. 34800 வரை.
ரூ.
4800 (மாதம்) – தர ஊதியம்.
தேர்வு: குரூப் 2 A
பணியின் பெயர்:
- தனிப்பட்ட கிளார்க்
– Personal Clerk - ஸ்டெனோ டைப்பிஸ்ட் – Steno Typist
- லோயர் டிவிஷன்
கிளார்க் – Lower Division Clerk - உதவியாளர் – Assistant in
Various Department
தேர்வு முறை: எழுத்துத்
தேர்வு
தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரரின் வயது
வரம்பு 18 ஆகும். பிரிவு
அடிப்படையில் வயது
வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஊதிய அளவு:
ரூ. 5200 முதல்
ரூ.20200 வரை கொடுக்கப்படும்.
ரூ. 2800 (மாதம்)
– தர ஊதியம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


