TNPSC Group II & IIA 2025 தேர்வில் கணிதம் (Mathematics) முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்வு முடிந்தவுடன், மாணவர்கள் தங்கள் விடைகளை சரிபார்க்க அதிகமாக தேடும் விஷயம் Maths Answer Key ஆகும். இங்கு வழங்கப்பட்டுள்ள Maths Answer Key PDF, Group 2 மற்றும் 2A தேர்வில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளுக்கான சரியான விடைகளை கொண்டுள்ளது.
👉 இந்த Answer Key மூலம், உங்கள் பதில்களை ஒப்பிட்டு மதிப்பெண்களை கணக்கிட்டு, தேர்வில் உங்கள் நிலையை முன்கூட்டியே அறியலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
139) 3 men or 4 women or 12 boys can complete a work in one day. In
how many days a man, a woman and 5 boys together can complete that work?
A) 1 day
B) 2 days
C) 38 days
D) 4 days
(E) Answer not known
3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் அல்லது 12 சிறுவர்கள் ஒரு வேலையை ஒரு நாளில் முடிப்பார்கள் எனில் 1 ஆண் , 1 பெண் மற்றும் 5 சிறுவர்கள் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள் ?
A) 1 நாள்
B) 2 நாட்கள்
C) 38 நாட்கள்
D) 4 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: A) 1 நாள்
140. The diameter of a sphere is 8 cm. It is melted and drawn into a wire
of diameter 3 mm. The length of the wire is ______
(A) 36.9m
(B) 37.9m
(C) 38.9m
(D) 39.9m
(E) Answer not known
140) 8 செ.மீ விட்டமுள்ள கோளமானது உருக்கப்பட்டு 8 மி.மீ விட்டமுள்ள கம்பியாக உருவாக்கப்பட்டால் , அக்கம்பியின் நீளம் ______
(A) 36.9 மீ
(B) 37.9 மீ
(C) 38.9 மீ
(D) 39.9 மீ
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 37.9 மீ
141) A sum of money becomes Rs. 18,380 after 3 years and Rs. 20,070
after 6 years on compound interest. Find the sum
(A) Rs. 4,014
(B) Rs.8,460
(C) Rs.9,210
D) Rs 8,920
(E) Answer not known
ஒரு குறிப்பிட்ட தொகையான கூட்டு வட்டி முறையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13,380 ஆகவும் , ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 20,070 ஆகவும் வளர்ச்சி அடைகிறது எனி6 த் தொகை எவ்வளவு?
(A) Rs. 4,014
(B) Rs.8,460
(C) Rs.9,210
D) Rs 8,920
(E) விடை தெரியவில்லை
விடை: D) Rs 8,920
142) Seats for Mathematics, Physics and Biology in a school are in the ratio 5 : 7 : 8. There 18 a proposal to increase these seats by 40% 50% and 75% respectively. What will be the ratio of increased seats?
A) 2:3:4
B) 6:7:8
(C) 6:8:9
(D) None of the above
(E) Answer not known
ஒரு பள்ளியில் கணிதம் , இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கான. இடங்கள் 5: 7 : 8 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த இடங்களை முறையே 40%, 50% மற்றும் 75% உயர்த்துவதற்கான நெறிமுறை பெறப்பட்டுள்ளது எனில் . உயர்த்தப்படும் இடங்களின் விகிதம் என்னவாக இருக்கும் ?
A) 2:3:4
B) 6:7:8
(C) 6:8:9
(D) மேற்கண்ட எதுவுமில்லை
(E) விடை தெரியவில்லை
விடை: A) 2:3:4
143) A, B இ ன் start at the same direction to run around a circular stadium. A completes a round in 252 séconds. B in 308 seconds and C in 198 seconds, all starting at the same point. After what time will they meet again at the starting point?
(A) 26 minutes 18 seconds
(B) 45 minutes
(C) 46 minutes 12 seconds
(D) 42 minutes 36 seconds
(E) Answer not known
A, B மற்றும் C ஆகியோர் ஒரே திசையில் தொடங்கி ஒரு வட்ட வடிவமான அரங்கத்தை ஒரு முறை சுற்றி வர A விற்கு 252 வினாடிகளும் B விற்கு 308 வினாடிகளும் “C” விற்கு 198 வினாடிகளும் ஆகின்றன எனில் இவர்கள் எந்த நேரத்தில் தொடங்கிய நிலையில் தொடங்கிய இடத்தில் சந்திப்பார்கள் ?
(A) 26 நிமிடங்கள் 18 வினாடிகள்
(B) 45 நிமிடங்கள்
(C) 46 நிமிடங்கள் 12 வினாடிகள்
D) 42 நிமிடங்கள் 36 வினாடிகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 46 நிமிடங்கள் 12 வினாடிகள்
144) The cost of 15 kg of sugar is Rs 255, the cost of 17 kg of tea is RS 1615 and the cost of 22 kg of rice is Rs 572. What is the total cost of 18 kg of sugar, 21 kg of tea and 27 kg of rice?
A) Rs. 2,442
B) Rs. 3,923
C) Rs. 3,003
D) Rs. 2,932
(E) Answer not known
15 சி.கி சர்க்கரையின் விலை ரூ. 255, 17 கி.கி டீத்தூள் விலை ரூ. 1,615 மற்றும் 22 கி.கி அரிசியின் விலை 572 எனில் 18 கி.கி சர்க்கரை, 21 கி.கி டீத்தூள் மற்றும் 27 கி.கி அரிசி ஆகியவற்றின் மொத்த விலை என்ன?
A) ரூ. 2,442
B) ரூ. 3,923
C) ரூ. 3,003
D) ரூ. 2,932
(E) விடை தெரியவில்லை
விடை: C) ரூ. 3,003
145) The income of a person is increased by 10% and then decreased by 10%. Find the change in his income in percentage
(A) reduced by 1%
(B) increased by 1%
(C) reduced by 2%
(D) increased by 2%
(E) Answer not known
ஒரு நபரின் வருமானம் 10% உயர்த்தப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்ற விகிதத்தைக் காண்க.
A) 1% குறைகிறது
B) 1% கூடுகிறது
C) 2% குறைகிறது
D) 2% கூடுகிறது
(E) விடை தெரியவில்லை
விடை: A) 1% குறைகிறது
146) Find the next term.
64, 32, 48,120,420, _______
A) 1260
B) 1890
(C) 1686
D) 2318
(E) Answer not known
அடுத்த உறுப்பு காண் .
64, 32, 48,120,420, _______
A) 1260
B) 1890
(C) 1686
D) 2318
(E) விடை தெரியவில்லை
விடை: B) 1890
147) Directions : Based on the digit-alphabets-symbols series given below, answer the following
@18HLI6K*&?UE
How many numbers are there in the series which are preceded by a vowel and succeeded by a consonant?
A) Two
(B) Four
(C Three
(D) One
(E) Answer not known
குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்கள் எழுத்துக்கள் குறியீடுகள் தொடரிலிருந்து கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்
@18HLI6K*&?UE
இத்தொடரில் எத்தனை எண்கள் . உயிரெழுத்தை தொடர்ந்தும் , உயிர்மெய் எழுத்துக்கு முன்னும் அமைந்துள்ளது?
A) இரண்டு ;
B) நான்கு
C) மூன்று
D) ஒன்று
(E) விடை தெரியவில்லை
விடை: D) ஒன்று
148) Ravi ranks 9th’in a class of 45 students. There are 18 students below Raj Rankwise. How many students ஊக there between Ravi and Raj rankwise?
A) 27
B) 17
(C) 18
D) 19
(E) Answer not known
45 மாணவர்கள் உள்ள வகுப்பில் ரவி 9 வது தரம் பெற்றுள்ளார் . இராஜ்க்கு கிழே 18 மாணவர்கள் தரம் பெற்றுள்ளனர் . ரவி மற்றும் ராஜ்க்கு இடைப்பட்ட பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
A) 27
B) 17
C) 18
D) 19
(E) விடை தெரியவில்லை
விடை: B) 17
149) There are 9 color boxes Red, Black, White, Green, Yellow, Blue, Orange, Violet, Pink but not necessarily in same order. Only 5 boxes placed between Red and White. Yellow is placed immediate above White. Only three boxes are placed between Yellow and Green. As many boxes placed between Red and Green as between Black and Yellow. Blue is placed below black but not at bottom. More than 4 boxes are placed between Yellow and Blue one box is placed between blue and orange. Pink box is placed above Violet. Which box is placed immediate above and immediate below Black?
(A) Pink and Green
(B) Pink and Violet
(C) Green and Blue
(D) Pink and Orange
(E) Answer not known
ஒன்பது வண்ண பெட்டிகள் சிவப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் , நீலம் , ஆரஞ்ச் , ஊதா, இளஞ்சிவப்பு இருக்கின்றன. ஆனால் அதே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து. பெட்டிகள் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டிகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் பெட்டியை வெள்ளை பெட்டிக்கு உடன் மேலே வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெட்டிகள் மட்டுமே மஞ்சள் மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ளது. சிவப்பு மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையிலேயே கருப்பு மற்றும் மஞ்சள் பெட்டிகளுக்கு இடையில் உள்ளது. நீலப்பெட்டி, கருப்பு பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது அடியில் வைக்கப்படவில்லை. நான்கு பெட்டிகளுக்கு மேல் மஞ்சள் மற்றும் நீலப் பெட்டிகளுக்கு. இடையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டி நீலப்பெட்டிக்கும் ஆரஞ்சு பெட்டிக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு பெட்டி ஊதா பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. எந்த பெட்டி கருப்பு பெட்டிக்கு மேலும் , கீழும் இருக்கும் ?
A) இளஞ்சிவப்பு மற்றும் பச்சை
B) இளஞ்சிவப்பு மற்றும் ஊதா
C) பச்சை மற்றும் நீலம்
D) இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்ச்
(E) விடை தெரியவில்லை
விடை: A) இளஞ்சிவப்பு மற்றும் பச்சை
150) If DANGER. is coded as 10-7-20-13-11-24 then the code of ‘MACHINE’ in the same code is
A) 13-7-20-9-11-25-15
B) 13-7-20-10-11-25-15
C) 19-7-9-15-14-11-20
D) 19-7-9-14-15-20-11
E) Answer not known
DANGER என்பது 10-7-20-13-11-24 குறியிடப்பட்டிருந்தால், அதே குறியீட்டில் MACHINE என்னும் சொல்லின் குறியீடு?
A) 13-7-20-9-11-25-15
B) 13-7-20-10-11-25-15
C) 19-7-9-15-14-11-20
D) 19-7-9-14-15-20-11
(E) விடை தெரியவில்லை
விடை: D) 19-7-9-14-15-20-11
151) If -> stands for ‘addition’,
<- stands for ‘subtraction’,
↑ stands for ‘division’,
↓ stands for ‘multiplication’,
stands for ‘equal to’ then which of the following alternatives is correct?
A) 7<- 43↑6↓1 4
B) 3↓6↑2->3<-6 5
C) 5->7<-3↑2 4
D) 2↓5ß6->2 6
(E) Answer not known
à என்பது கூட்டலையும் ,
ß என்பது கழித்தலையும் ,
↑ என்பது வகுத்தலையும்
↑ என்பது பெருக்கலையும் ,
என்பது சமம் என்பதையும் குறித்தால் கீழ்க்கண்டவற்றில் எது சரியானதாகும் ?
A) 7<- 43↑6↓1 4
B) 3↓6↑2->3<-6 5
C) 5->7<-3↑2 4
D) 2↓5ß6->2 6
(E) விடை தெரியவில்லை
விடை: D) 2↓5ß6->2 6
189) A, B and C can separately do a work in 12, 15 and 90 day, respectively. They started to work together but C left after 9 days, Then A and B will finish the remaining workin ____ days,
A) 4
B) 5
C)6
D) 15
(E) Answer not known
A, B மற்றும் C ஆகியோர் தனித்தனியாக ஒரு வேலையை முறையே 12 நாட்கள் , 15 நாட்கள் மற்றும் 20 நாட்களில் செய்கின்றனர் . இப்போது மூன்று பேரும் அவ்வேலையை ஒன்றாக செய்யத் துவங்குகின்றனர் . ஆனால் C இரண்டு நாட்களில் வேலையை விட்டுவிடுகிறார் எனில் , A-ம் , B-ம் மீதமுள்ள வேலையை நாட்களில் முடிப்பர் .
A) 4
B) 5
C)6
D) 15
(E) விடை தெரியவில்லை
விடை: A) 4
190) A square park is surrounded by a path of uniform width 2 meter all around it. The area of the path is 288 sq. metres. Find the perimeter of the park
A) 124m
(B) 144 m
(C 100 m
D) 136 m
(E) Answer not known
ஒரு சதுர வடிவிலான பூங்காவானது, அதன் அனைத்து பக்கங்களிலும் 2 மீ அகலமுள்ள ஒரே அளவிலான பாதையால் சூழப்பட்டுள்ளது. அந்தப் பாதையின் பரப்பளவு 288 ச.மீ எனில் அந்தப் பூங்காவின் சுற்றளவினைக் காண்க.
A) 124 மீ
(B) 144 மீ
(C 100 மீ
D) 136 மீ
(E) விடை தெரியவில்லை
விடை: D) 136 மீ
191) A borrows Rs. 16,000 at 12% p.a. simple interest and B borrows Rs. 12,000 at 18% p.a. simple interest. In how many years will their amounts debt be equal?
A) 12 2/3 years
B) 14 2/3 years
(C) 16 2/3 years
(D) 18 2/3 years
(E) Answer not known
தனி வட்டியில் , A என்பவர் ரூ. 16,000 தொகையை 12% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார் . தனி வட்டியில் , B என்பவர் ரூ. 12,000 தொகையை 18% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார் . எத்தனை ஆண்டுகளில் இவர்களின் கடன் தொகை சமமாக இருக்கும்
A) 12 2/3 ஆண்டுகள்
B) 14 2/3 ஆண்டுகள்
(C) 16 2/3 ஆண்டுகள்
(D) 18 2/3 ஆண்டுகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 16 2/3 ஆண்டுகள்
192) A man spends Rs. 500 in buying 12 tables and chairs. The cost of one table is Rs. 50 and that of one chair is Rs. 40. What is the ratio of the numbers of the chairs and tables purchased?
A) 5:1
B) 2:10
C) 10:5
D) 9:3
(E) Answer not known
ஒரு மனிதர் ரூ. 500 க்கு, 12 மேசைகள் மற்றும் நாற்காலிகள் வாங்குகிறார் . ஒரு மேசையின் விலை ரூ. 50ம் , ஒரு நாற்காலியின் விலை ரூ. 40 க்கும் வாங்குகிறார் எனில் அவர் வாங்கிய நாற்காலி மற்றும் மேசையின் விலையின் விகிதத்தைக் காண்க.
A) 5:1
B) 2:10
C) 10:5
D) 9:3
(E) விடை தெரியவில்லை
விடை: A) 5:1
193) If LCM of ‘a’ and “a +2” is 1300. Find the LCM a and a+1.
A) 1350
(B) 2600
(C). 2550
(D) 2700
(E) Answer not known
a மற்றும் a+2 இவற்றின் மீ.பொ.மடங்கு 1800 எனில் a மற்றும் a+1
இவற்றின் மீ.பொ.மடங்கு காண்க.
A) 1350
(B) 2600
(C). 2550
(D) 2700
(E) விடை தெரியவில்லை
விடை: (C). 2550
194) Two numbers are in the ratio of 15 : 11. If their HCF is 13. Find the numbers.
(A) 585 and 429
(B) 195 and 143
(C) 390 and 286
(D) 117 and 182
(E) Answer not known
இரு எண்கள் 15 : 11 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மீ.பொ.வ 13 எனில் அந்த எண்களைக் காண்க.
(A) 585 மற்றும் 429
(B) 195 மற்றும் 143
(C) 390 மற்றும் 286
(D) 117 மற்றும் 182
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 195 மற்றும் 143
195) The least number of square tiles required to pave the ceiling of a room 15m 17 cm long and 9 m 2 cm broad is,
(A) 738
(B) 814
(C) 902
(D) 656
(E) Answer not known
15 மீ 17 செ.மீ நீளமும் 9 மீ 2 செ.மீ அகலமும் கொண்ட ஒரு அறையின் தளத்தை அமைக்கத் தேவையான சதுர ஓடுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்ன?
(A) 738
(B) 814
(C) 902
(D) 656
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 814
196) If a/b = 4/5 & b/c = 15/16 then c2-a2 / c2+a2 =
(A) 1/7
(B) 7/25
(C) 3/4
(D) 25/7
(E) Answer not known
If a/b = 4/5 & b/c = 15/16, c2-a2 / c2+a2 =
(A) 1/7
(B) 7/25
(C) 3/4
(D) 25/7
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 7/25
197) The number 311 311 311 311 311 311 311 is
(A) neither divisible by 3 nor by 11
(B) divisible by 11 but not by 3
(C) divisible by 3 but not by 11
(D) divisible by both 3 and 11
(E) Answer not known
311 311 311 311 311 311 311 என்ற எண் ஆனது ______
(A) 3 ஆலும் மீதியின்றி வகுபடாது, 11-றாலும் மீதியின்றி வகுபடாது
(B) 11 ஆல் மீதியின்றி வகுபடும் ஆனால் 3 ஆல் மீதியின்றி வகுபடாது
(C) 3 ஆல் மீதியின்றி வகுபடும் ஆனால் 11-ஆல் மீதியின்றி வகுபடாது
(D) 3 மற்றும் 11 ஆல் மீதியின்றி வகுபடும்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 3 ஆலும் மீதியின்றி வகுபடாது, 11-றாலும் மீதியின்றி வகுபடாது
198) If AàB, Bà2, Cà 3……Zà26
AB+BC+CA will not be equal to _____
(A) √FX
(B) S-G
(C) (B)(E)
(D) L
(E) Answer not known
AàB, Bà2, Cà 3……Zà26 எனக் கொண்டால்
AB+BC+CA என்பது ___ க்கு சமமாக இருக்காது
(A) √FX
(B) S-G
(C) (B)(E)
(D) L
(E) விடை தெரியவில்லை
விடை: (C) (B)(E)
199)In a dice if 1 is opposite to 4 and 2 is opposite to 5, then
(A) 3 is adjacent to 4 and 6
(B) 3 is adjacent to 5 and 6
(C) 2 is adjacent to 3 and 6
(D) 1 is adjacent to 4 and 6
(E) Answer not known
ஒரு பகடையில் 1க்கு எதிரே 4 மற்றும் 2 க்கு எதிரே 5 உள்ளது எனில்
(A) 3 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
(B) 3 ஆனது 5 மற்றும் 6க்கு அருகே உள்ளது
(C) 2 ஆனது 3 மற்றும் 6க்கு அருகே உள்ளது
(D) 1 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 2 ஆனது 3 மற்றும் 6க்கு அருகே உள்ளது
200) P is elder than Q. R is elder than Q but younger than P. S is elder than
P but younger than T. who is the younger?
(A) R
(B) T
(C) Q
(D) S
(E) Answer not known
P என்பவர் Q ஐ விட பெரியவர் . R என்பவர் Q.வை விட பெரியவர் ஆனால் P ஐ விட சிறியவர் . S என்பவர் P ஐ விட பெரியவர் ஆனால் Tஐ விட சிறியவர் . இதில் யார் மிகச்சிறியவர் ?
(A) R
(B) T
(C) Q
(D) S
(E) விடை தெரியவில்லை
விடை: (C) Q
🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:
👉 Join WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Join Telegram: https://t.me/jobs_and_notes
👉 Follow on Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

