HomeNewslatest news📝 TNPSC Group 2 & 2A Main Exam 2026 | இலவச Model...

📝 TNPSC Group 2 & 2A Main Exam 2026 | இலவச Model Test + Revision Classes – Chennai 📚🔥

🔥 TNPSC Group 2 & 2A தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடைபெற உள்ள Group 2 மற்றும் Group 2A முதன்மை தேர்வுகள் 2026-க்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

👉 Group 2 Main Exam: 🗓️ 08.02.2026
👉 Group 2A Main Exam: 🗓️ 22.02.2026

இந்த தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக, இலவச மாதிரித் தேர்வுகள் (Model Test) மற்றும் Revision Classes நடத்தப்பட உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

⚡ Quick Info – TNPSC Group 2 / 2A Coaching

  • தேர்வு: TNPSC Group 2 & Group 2A – Main Exam
  • தேர்வு தேதிகள்: 8 & 22 பிப்ரவரி 2026
  • வகுப்புகள் நடைபெறும் காலம்: 5 ஜனவரி – 6 பிப்ரவரி 2026
  • இடம்: கிண்டி, சென்னை
  • வகுப்பு வகை: Model Test + Revision
  • விண்ணப்ப முறை: Online Registration

📌 இலவச Model Test & Revision Classes – முழு விவரம்

TNPSC Group 2 & 2A Main Exam எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக தயாராகும் வகையில்,

📍 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கிண்டி
இங்கு,

  • 📝 மாதிரித் தேர்வுகள் (Model Tests)
  • 🔄 திருப்புதல் / Revision Classes

நடத்தப்படவுள்ளன.

👉 இந்த வகுப்புகள் 5.01.2026 முதல் 6.02.2026 வரை நடைபெறும்.


🖥️ எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

இந்த இலவச வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள்:

1️⃣ கீழே உள்ள Google Form லிங்கை open செய்யவும்
2️⃣ தேவையான விவரங்களை பதிவு செய்யவும்
3️⃣ விண்ணப்பத்தை submit செய்யவும்

🔗 Online Application Link:
https://forms.gle/d8jkeBkrqXAZe14K7


🗣️ சென்னை ஆட்சியர் தகவல்

இந்த தகவலை ரஷ்மி சித்தார்த் ஜகடே,
சென்னை மாவட்ட ஆட்சியர், அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

👉 TNPSC தேர்வர்களுக்கு இது மிகவும் பயனுள்ள முன்னேற்பாட்டு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🎯 இந்த வகுப்புகள் ஏன் முக்கியம்?

  • Main Exam pattern-க்கு ஏற்ற practice
  • Weak areas-ஐ identify செய்து revision
  • அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பயிற்சி
  • TNPSC selection chances அதிகரிக்கும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!