HomeNewslatest news📝 TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 வெளியீடு – இங்கே...

📝 TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 வெளியீடு – இங்கே டவுன்லோட் பண்ணுங்க!

📝 TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 வெளியீடு – இங்கே டவுன்லோட் பண்ணுங்க!

📰 TNPSC Group 2 & 2A ஹால் டிக்கெட் 2025 வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடாத்தும் Group 2 & 2A தேர்விற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வு செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெற உள்ளது.


📌 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

1️⃣ TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் 👉 www.tnpsc.gov.in
2️⃣ “Download Hall Ticket” / “அட்மிட் கார்டு பதிவிறக்கம்” என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்
3️⃣ உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும்
4️⃣ ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து, பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📝 தேர்வர்கள் கவனிக்க வேண்டியது

  • ஹால் டிக்கெட்டுடன் சரியான அடையாள அட்டையை (Aadhaar/Driving License/Voter ID) கொண்டு வருதல் அவசியம்
  • தேர்வு நாளில் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு சென்று அமர்ந்து கொள்ளவும்
  • விதிமுறைகளை கவனமாக படித்து பின்பற்றவும்

📢 எனவே, Group 2 & 2A தேர்வர்கள் உடனடியாக தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும்.


🔔 தினசரி வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram Follow: https://t.me/jobs_and_notes
👉 Instagram Updates: https://www.instagram.com/tamil_mixer_education/

❤️ நம்மை ஆதரிக்க நன்கொடை வழங்க:
👉 https://superprofile.bio/vp/donate-us-395

Tamil Mixer Education
Tamil Mixer Education

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓