TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப் 1, 2 & 2A தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு
முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 21.05.2022 மற்றும் 25.02.2023 ஆகிய தேதிகளில் குரூப்-II மற்றும் IIA பதவிகளுக்கான
சிவில்
சர்வீசஸ்
தேர்வை
நடத்தியது.
அப்போது வெளியிடப்பட்ட
அதிகாரப்பூர்வ
அறிவிப்பின்படி
2022 ஜூன்
மற்றும்
டிசம்பர்
மாதங்களில்
இந்த
தேர்வுக்கான
முடிவுகள்
அறிவிக்கப்பட்டிருக்க
வேண்டும்.
ஆனால்,
ஒரு
சில
கால
தாமதத்தின்
நிமித்தம்
இந்த
தேர்வுக்கான
முடிவுகளை
டிசம்பர்
2023 இல்
வெளியிட
TNPSC வாரியம்
முடிவு
செய்துள்ளது.
அதேபோல், குரூப்-VII-B சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள
கிரேடு-III
நிர்வாக
அதிகாரிக்கான
தேர்வு
முடிவுகள்
ஜூன்
2023 இல்
வெளியிடப்படும்
என்று
அதிகாரப்பூர்வ
அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
பதவிக்கான
தேர்வு
கடந்த
2022 செப்டம்பர்
மாதம்
10 ஆம்
தேதி
நடத்தப்பட்டிருந்தது.
அதே போல குரூப்–வி ஏ சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள
தமிழ்நாடு
செயலகப்
பணிக்கான
முடிவுகள்
ஜூன்
2023ல்
வெளியிடப்படும்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ
அறிவிப்பின்படி,
விண்ணப்பதாரர்கள்
குரூப்
தேர்வு
முடிவுகளை
அடுத்து
வரும்
மாதங்களில்
பெறலாம்.