குரூப் 1 – தமிழ் வழி மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரி தேர்வுகள்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கு தமிழ் வழியில் தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் வாரம் இரு மாதிரி தேர்வுகள் வீதம் மொத்தம் 16 மாதிரி தேர்வுகள் இணைய வழியில் இலவசமாக நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது.
வாரம் இரு மாதிரி தேர்வுகள் வீதம் மொத்தம் 16 மாதிரி தேர்வுகள் இணைய வழியில் இலவசமாக நடைபெற உள்ளன. செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி, வாரம் இரண்டு தேர்வுகள் வீதம் நடத்தப்பட உள்ளது.
இந்த இலவச மாதிரி தேர்வுகளை இணைவளியில் எழுதி பயிற்சி பெற விரும்புவோர் தங்களது முழு விவரங்களுடன் “TNPSC GROUP 1 MODEL EXAM” என்று டைப் செய்து, 9843511188 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக 16 மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி 142 ஜிஎஸ்டி சாலை குரோம்பேட்டை சென்னை 44 என்ற முகவரியை நேரிலோ, 8939467323, 9962600043 ஆகிய கைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
Full Details: Download Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


