
TNPSC இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையம் தொடக்கம்: வலங்கைமான்
வலங்கைமான் அருகே உள்ள தில்லையம்பூா் முதியோா் காப்பகத்தில் இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறும் தகுதியை வளா்த்துக் கொள்வதற்கு, இலவசமாக இங்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, டிஎன்பிஎஸ்சி, ரயில்வே, வங்கி, அஞ்சலகம் போன்ற பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  
    📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
  
  
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
காலை 7. 45 முதல் மாலை 4 மணி வரை இப்பயிற்சிகள் நடைபெறும். இலவச வேன் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று தில்லையம்பூா் முதியோா் காப்பக நிறுவனா் பொறியாளா் எம். நடராஜன் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

