TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC Forest
Apprentice தேர்வு
நுழைவுச்சீட்டு
2022 வெளியீடு
தேர்வு செயல் முறை:
(i)
Written Examination
(ii)
Physical Test (Walking Test)
(iii)
Oral Test
தேர்வு தேதி: தமிழக அரசின் வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பதவிக்கான கொள்குறிவகை தேர்வு, 04.12.2022 முற்பகல்
தாள்-I
OMR முறையிலும்
தாள்–॥ & தாள்–॥I கணினி வழித்
தேர்வாகவும்
05.12.2022 முதல்
10.12.2022 முற்பகல்
மற்றும்
11.12.2022 பிற்பகல்
07 மாவட்ட
தேர்வு
மையங்களில்
நடைபெற
உள்ளது.
இந்த தேர்வுகள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்,
திருச்சிராப்பள்ளி,
திருநெல்வேலி,
சேலம்,
வேலூர்
ஆகிய
ஏழு
மையங்களில்
நடத்த
முடிவு
செய்யப்பட்டுள்ளது.
முதலில்
இந்த
தேர்வுகள்
15 மையங்களில்
நடத்த
திட்டமிட்டது
குறிப்பிட
தக்கது.
இந்த
தேர்வுகள்
காலை
9.30 மணி
முதல்
12.30 மணி
வரையும்,
மாலை
2.30 முதல்
5.30 வரை
நடைபெற
உள்ளது.
NOTIFICATION: CLICK HERE