TNPSC தேர்வு
அறிமுக முகாம் – பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு அழைப்பு
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் TNPSC.,
தேர்வர்களுக்கு ஒரு
நாள் அறிமுகம் முகாம்
நடக்கிறது.கூட்டமைப்பு நிறுவனர்
ரத்னசபாபதி அறிக்கை:தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணைய(TNPSC)
தேர்வர்களுக்கு ஒரு
நாள் அறிமுகம் முகாம்
நடத்தப்படுகிறது.
இதற்கென,
https://sfrbc.com/tnpscregistration/
என்ற இணையதளத்தில் பதிவு
செய்யும், பிற்படுத்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள்
அனைவருக்கும், முன்னாள்
அரசுப் பணியாளர் தேர்வாணைய
உறுப்பினர்கள், அலுவலர்கள், பயிற்சி நிபுணர்கள் ஒரு
நாள் அறிமுக முகாம்
நடத்துகின்றனர்.
முகாம்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, சென்னை
மனிதநேயம் அகாடமியுடன் இணைந்து
தொடர்ச்சியாக ஆன்லைன்
பயிற்சி வகுப்புகள், தேர்வுகள்
நடத்த உள்ளோம். எங்களுடன்
உலக கொங்கு மையமும்
இணைந்துள்ளது.
March
12ம் தேதி பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியிலும், 19ல்
கோவை சுகுணா கல்யாண
மண்டபத்திலும், 20ல்
ஈரோடு கலை அறிவியல்
கல்லுாரியிலும் முகாம்
நடக்கிறது.ஏப்., 9ம்
தேதி மதுரை சோலமலை
பொறியியல் கல்லுாரியிலும், ஏப்.,10ல்,
திருநெல்வேலி என்.ஜி.ஓ.,
‘ஏ‘ காலனி கூட்டுறவு
வீட்டு வசதி சங்கத்திலும் முகாம் நடக்கிறது.
DISTRICT NAME – DATE – TIMING
Pollachi – 12.03.2022
– 09:30 to 13:00, 14:30 to 17:30
Coimbatore – 19.03.2022
– 09:30 to 13:00, 14:30 to 17:30
Erode – 20.03.2022
– 09:30 to 13:00, 14:30 to 17:30
Karur – 26.03.2022
– 09:30 to 13:00, 14:30 to 17:30
Trichy – 27.03.2022
– 09:30 to 13:00, 14:30 to 17:30
Madurai – 09.04.2022
– 09:30 to 13:00, 14:30 to 17:30
Tirunelvelli – 10.04.2022
– 09:30 to 13:00, 14:30 to 17:30
Salem – 16/17.04.2022
– 09:30 to 13:00, 14:30 to 17:30
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


