TNPSC – உதவி
வேளாண்மை அலுவலர், உதவி
தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை
அலுவலர் விரிவாக்கம் தேர்வுகள் 7 மாவட்டங்களில் மட்டுமே
நடைபெறும்
TNPSC தேர்வாணையம் மூலமாக உதவி வேளாண்மை
அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி
இயக்குனர், வேளாண்மை அலுவலர்
விரிவாக்கம் போன்ற பதவிகளுக்கு வரும் 17.04.2021, 18.04.2021 மற்றும்
19.04.2021 ஆகிய தினங்களில் தேர்வு
நடைபெற உள்ளது.
இதில்
17.04.2021, 18.04.2021 ஆகிய தினங்களில் முற்பகல்
மற்றும் பிற்பகல் ஆகிய
இரண்டு வேளையிலும், 19.04.2021 அன்று
முற்பகலிலும் தேர்வுகள்
நடைபெற உள்ளது.
இந்நிலையில் TNPSC ஆனது அதிகாரப்பூர்வமான ஒரு செய்தி
குறிப்பினை வெளியிட்டுள்ளது.
அதில்:
மேற்கூறப்பட்ட பதவிகளுக்கான தேர்வுகள்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மட்டுமே
நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 17, 18, 19 இம்மூன்று
தினங்களிலும் இந்த
7 மாவட்டங்களில் மட்டுமே
தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
TNPSC
Latest Update News:
Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


