HomeNewslatest news🔥 TNPSC முக்கிய அறிவிப்பு – Group 6, Group 2/2A, Rural Development Surveyor...

🔥 TNPSC முக்கிய அறிவிப்பு – Group 6, Group 2/2A, Rural Development Surveyor & Group 1 Answer Sheets Uploaded! (Official Update) 📄⚡

📢 TNPSC – Group 6, Group 2/2A, RDD Surveyor & Group 1 Answer Sheets Uploaded! (Official Press Release) 🔥

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ. சண்முகசுந்தரம் அவர்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், பல்வேறு ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய தேர்வுகளின் விடைத்தாள்கள் (Answer Sheets) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட காலக்கெடு மற்றும் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி தங்களுடைய விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம் என்று TNPSC தெரிவித்துள்ளது.


📝 பதிவேற்றப்பட்ட Answer Sheets – முழு பட்டியல்

1️⃣ TNPSC Group 6 – Forest Apprentice (2022)

2022-ல் நடத்தப்பட்ட Group 6 (Forest Apprentice) தேர்வின் Answer Sheets அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

2️⃣ TNPSC Group 2 & 2A Prelims (2022)

2022 ஆண்டு நடைபெற்ற Group 2/2A முதல்நிலைத் தேர்வு (Prelims) விடைத்தாள்கள் கிடைக்கும்.

3️⃣ Rural Development Department – Road Inspector Exam (2023)

2023-ல் நடத்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு விடைத்தாள் பதிவேற்றம்.

4️⃣ TNPSC Group 1 Prelims (2024)

2024 Group 1 முதல்நிலைத் தேர்வின் Answer Sheetsவும் இப்போது இணையத்தில்.


⏳ Answer Sheet Download – முக்கிய தகவல்கள்

  • காலக்கெடு: TNPSC அறிவித்துள்ள குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
  • கட்டணம்: Answer Sheet பெற உரிய கட்டணம் செலுத்த வேண்டும்
  • Download Mode: Online – TNPSC Answer Copy Portal மூலம்

விண்ணப்பதாரர்கள் தங்களது Register Number மற்றும் Login Details மூலம் Answer Copy-ஐ பெறலாம்.


🔗 முக்கிய லிங்குகள்

👉 TNPSC Official Website: www.tnpsc.gov.in
👉 TNPSC Answer Copy Portal: apply.tnpscexams.in

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!