TNPSC–ல வேலை கனவு கண்டுங்கலா? ❤️
Group 1, 2, 2A, Group 4 எல்லா தேர்வுகளுக்கும் முக்கியமான TNPSC Annual Planner 2026 எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பெரிய எதிர்பார்ப்பில் lakhs of தேர்வர்கள்!
📅 TNPSC 2026 ஆண்டு தேர்வு அட்டவணை – விரைவில்!
தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் அடுத்த ஆண்டுக்கான Annual Planner-ஐ வருட முடிவில் வெளியிடும்.
2025 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில்,
2026 ஆண்டு தேர்வு அட்டவணை எந்த நேரத்திலும் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
🔎 TNPSC எப்போது வெளியிடும்?
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே TNPSC Annual Planner வெளியானது.
- இந்த ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
- ஆனால் வருட இறுதி முன்பாக வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
📝 கடந்த ஆண்டு வெளியான தேர்வுகள் (2025 Planner Highlights)
மொத்தம் 7 பெரிய தேர்வுகள் Planner-ல் இடம் பெற்றன:
- Group 1
- Group 4
- Group 2 & 2A Combined Exam
- Combined Technical Exams
- மற்றும் மற்ற சிறப்பு அறிவிப்புகள்
இதனால், 2026 Planner-லும் இதே போன்ற முக்கிய தேர்வுகள் இடம்பெறும் என நம்பப்படுகிறது.
🗣️ TNPSC தலைவர் பிரபாகர் – அதிகாரப்பூர்வ பேச்சு
செய்தியாளர்களிடம் TNPSC தலைவர் தெரிவித்ததாவது:
- 2026 Exam Planner தயாரிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது
- Group 1, Group 2, 2A, Group 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் விரைவில் வெளியிடப்படும்
இதனால், தேர்வர்கள்
👉 “எந்த நேரத்திலும் Planner வெளியாகலாம்!”
என்பதை மனதில் வைத்து தயாரிப்பை தொடர வேண்டும்.
🎯 Group 1, 2, 2A, Group 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரை
- Planner வருவதற்கு காத்திராமல் தொடர்ந்து daily preparation செய்ய வேண்டும்
- Previous Year Papers + Samacheer NCERT base-ஆக படிக்க தொடங்குங்க
- Planner வரும் போது exam dates fix பண்ணிக்கொண்டு strategy update பண்ணலாம்
🔗 Source / Official Reference
TNPSC அதிகாரப்பூர்வ வலைத்தளம் பார்க்க:
👉 www.tnpsc.gov.in
(Planner வெளியானவுடன் நாங்களே உடனடியாக update போடுவோம்)
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

