Thursday, August 14, 2025
HomeBlogTNPSC அறிவிப்பு - ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு

TNPSC அறிவிப்பு – ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு

 

TNPSC அறிவிப்பு  ராஷ்டிரிய இந்திய
ராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு

Rashtriya இந்திய
ராணுவ கல்லூரியில் 2022 ஆம்
ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத்
தேர்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள
ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

College: Rashtriya Indian
Military College, Dehradun, January 2022

வயது: 01.07.2021 ஆம்
தேதியின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல்
அதிகபட்சம் 13 வயது வரை
இருக்க வேண்டும்.

தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு
படிப்பவராகவோ அல்லது
ஏழாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவராகவோ இருக்க
வேண்டும்.

எழுத்துத்
தேர்வு:
விண்ணப்பத்தாரர்களுக்கு முதற்கட்டமாக 05.06.2021 அன்று எழுத்துத்தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு அடுத்த
கட்டமாக

நேர்முகத்
தேர்வு நடைபெறும் தேதி:
06.10.2021

கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்சி,
எஸ்டி பிரிவினர் ரூ.555
செலுத்த வேண்டும்.  கட்டணத்தை “The Commandant,
RIMC, Dehradun”, payable at State Bank of India -Tel. Bhavan Branch, Dehradun
(Bank Code – 01576)
என்ற பயருக்கு டி.டி.யாக
எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Controller of
Examinations,

Tamil Nadu Public
Service Commission,

TNPSC Road, Park
Town,

Chennai-600 003

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
15.04.2021

மேலும்
விவரங்கள் அறிய: Click
Here

Official
Site:

www.rimc.gov.in

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments