2026-ம் ஆண்டு நடைபெற உள்ள
TNPSC Group 1, Group 2, Group 2A மற்றும் Group 4 தேர்வுகள் தொடர்பாக
Tamil Nadu Public Service Commission
ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி,
👉 தற்போது TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) உள்ள syllabus தான் 2026 தேர்வுகளுக்கும் தொடரும்.
📌 Syllabus-ல் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
🔍 முக்கிய விளக்கம்
✔️ 2024-ம் ஆண்டு TNPSC தேர்வுகளுக்காக வெளியிடப்பட்ட
Group 1, Group 2, Group 2A & Group 4 syllabus
அதே வடிவில் 2026 தேர்வுகளுக்கும் பயன்படுத்தப்படும்
✔️ புதிய பாடங்கள் சேர்க்கப்படவில்லை
✔️ பழைய பாடங்கள் நீக்கப்படவில்லை
✔️ Pattern / Syllabus structure-ல் மாற்றம் இல்லை
📚 தேர்வர்கள் என்ன செய்ய வேண்டும்?
📖 தற்போது TNPSC website-ல் உள்ள syllabus-ஐ
முழுமையாக வைத்து தான்
2026 TNPSC Group 1, 2, 2A & 4 தேர்வுகளுக்கு
தயாரிப்பு செய்யலாம்.
❌ Syllabus change பற்றிய
வதந்திகள் / தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.

🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்
📅 அறிவிப்பு தேதி: 20.12.2025
✅ TNPSC Aspirants-க்கு முக்கிய குறிப்பு
இந்த அறிவிப்பு மூலம்,
தேர்வர்கள் பயமின்றி தற்போதைய syllabus அடிப்படையில்
தயாரிப்பை தொடரலாம் என TNPSC தெளிவுபடுத்தியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

