Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

📢 தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Chief Manager (HR) பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! (₹1.26 லட்சம் சம்பளத்தில்)

BHARANI DARAN· 2 min readபகிர ↗
சம்பளம்
₹60,200 to ₹1,26,220 per month

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. 📋 முக்கிய தகவல்கள்:
  2. 🎯 கல்வித் தகுதி:
  3. 💸 சம்பள விவரம்:
  4. 🎯 வயது வரம்பு:
  5. 📬 விண்ணப்பிக்கும் முறை:
  6. 🔗 முக்கியமான லிங்குகள்:
  7. 📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:
📢 தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Chief Manager (HR) பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! (₹1.26 லட்சம் சம்பளத்தில்)
📢 தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Chief Manager (HR) பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! (₹1.26 லட்சம் சம்பளத்தில்)

TNPL கரூர் நிறுவனத்தில் தற்போது Chief Manager (HR) பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹60,200 முதல் ₹1,26,220 வரை வழங்கப்படும். கடைசி நாள் 07.05.2025.


📋 முக்கிய தகவல்கள்:

விவரம்தகவல்
🏢 நிறுவனம்தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)
📋 பதவிChief Manager (HR)
🎓 கல்வித் தகுதிMA, MBA
📍 வேலை இடம்கரூர், தமிழ்நாடு
💰 சம்பளம்₹60,200 to ₹1,26,220 per month
🗓️ தொடக்கம்26.04.2025
⏳ கடைசி தேதி07.05.2025
📝 தேர்வு முறைஎழுத்துப் பரிசோதனை / நேர்காணல்
📮 விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்

🎯 கல்வித் தகுதி:

  • MA in Social Work
    அல்லது
  • MBA (HR Specialization) முடித்திருக்க வேண்டும்.
  • அதேசமயம், 19 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

💸 சம்பள விவரம்:

பதவிசம்பள விகிதம்
Chief Manager (HR)₹60,200 to ₹1,26,220 per month

🎯 வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் 39 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை.

📬 விண்ணப்பிக்கும் முறை:

  • கீழே உள்ள “விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம்” லிங்கில் சென்று படிவத்தை டவுன்லோடு செய்யவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

📮 முகவரி:

General Manager (HR),
Tamil Nadu Newsprint and Papers Limited,
Kagithapuram,
Karur-639136, Tamil Nadu.

🌐 விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்


🔗 முக்கியமான லிங்குகள்:


📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:

👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education

📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:

Tamil Mixer Education Advertisement
Tamil Mixer Education Advertisement

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here