HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🐟 TNJFU Recruitment 2026 🔥 Assistant Professor & Assistant Jobs | Degree...

🐟 TNJFU Recruitment 2026 🔥 Assistant Professor & Assistant Jobs | Degree முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

🔥 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – Apply Now!

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் (TNJFU) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Degree மற்றும் PG qualification உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த அரசு வாய்ப்பு 🔥

மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


📊 Quick Info (சுருக்க தகவல்)

  • 🏢 Organization: TNJFU
  • 📌 Job Role: Assistant Professor & Assistant
  • 📊 Vacancies: 02
  • 💰 Salary: ₹35,400 – ₹1,82,400
  • 📝 Apply Mode: Offline
  • 📅 Last Date: 30.03.2026

📌 காலியிடங்கள் விவரம்

  • 🎓 Assistant Professor – 01
  • 🧾 Assistant – 01

🎓 கல்வித் தகுதி

🔹 Assistant Professor:

  • B.F.Sc (Fisheries Science)
  • தொடர்புடைய துறையில் PG Degree
  • NET qualification அவசியம்

🔹 Assistant:

  • Any Degree (UG)

🎯 வயது வரம்பு

  • 18 முதல் 32 வயது வரை
  • அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு

💰 சம்பளம்

  • Assistant Professor – ₹57,700 – ₹1,82,400
  • Assistant – ₹35,400 – ₹1,12,400

🧪 தேர்வு முறை

  • Direct Interview

📝 விண்ணப்பிக்கும் முறை

👉 Official website-ல் இருந்து application form download செய்யவும்
👉 Print எடுத்து fill செய்யவும்
👉 தேவையான documents attach செய்யவும்
👉 கீழே உள்ள address-க்கு அனுப்பவும்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📮 Address:
Registrar,
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University,
Vettar River View Campus,
Nagapattinam – 611002


📅 முக்கிய தேதி

  • 🔴 Last Date: 30.03.2026

🔗 முக்கிய லிங்குகள்

Official Career Page of TNJFU: Website Link
Official Notification – Instructions for TNJFU: Click Here to Download
Assistant Professor – Instructions for TNJFU: Click Here to Download
Assistant Professor – Application Form for TNJFU:  Click Here to Download
Assistant – Instructions for TNJFU: Click Here to Download
Assistant – Application Form for TNJFU:  Click Here to Download

📢 முக்கிய தகவல்

இந்த TNJFU Recruitment 2026 வாய்ப்பு Degree மற்றும் PG முடித்தவர்களுக்கு ஒரு நல்ல அரசு வேலை வாய்ப்பு.

👉 Interview மட்டும் இருப்பதால் select ஆகும் வாய்ப்பு அதிகம் 🔥

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular