தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை & முதுநிலை தட்டச்சு தேர்வுகள் 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் புதிய நடைமுறை மற்றும் வடகிழக்கு பருவமழை போன்ற காரணங்களால், பல முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
GTE தட்டச்சுத் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் இருந்து 24.11.2022 மாலை 05:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலமும் தங்கள் நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TNDTE TypeWritting Hall Ticket 2022
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


