அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்கஞுக்கான கணினி வழி போட்டித் தேர்வுகள் அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கான, தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந் தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை:
- Lecturers (Engineering / Non-Engineering) Exam Date 2021: Click Here
- Press Notice: Click Here