📢 தமிழக அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை (Directorate of Stationery and Printing) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Junior Electrician, Mechanic, Plumber உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
📌 பணியிடம் விவரங்கள்
- நிறுவனம்: தமிழக அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
- பதவி: Junior Electrician, Plumber, Mechanic & Others
- காலியிடம்: 56
- சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 மாதம்
- வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
- தொடக்க தேதி: 21.08.2025
- கடைசி தேதி: 19.09.2025
🎓 கல்வித் தகுதி
- Assistant Offset Machine Technician – Diploma in Printing Technology + 1 வருட அனுபவம் / ITI Litho Offset Machine + 3 வருட அனுபவம்
- Junior Electrician – ITI in Electrician
- Junior Mechanic – ITI in Mechanic
- Plumber/Electrician – ITI in Plumbing
📊 காலியிடம் விபரம்
- Assistant Offset Machine Technician – 19 இடங்கள்
- Junior Electrician – 14 இடங்கள்
- Junior Mechanic – 22 இடங்கள்
- Plumber/Electrician – 1 இடம்
- மொத்தம் – 56 இடங்கள்
💰 சம்பள விவரம்
- அனைத்து பதவிகளுக்கும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை
🎯 வயது வரம்பு
- 18 முதல் 37 ஆண்டுகள்
📝 தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு / நேர்காணல்
💳 விண்ணப்பக் கட்டணம்
- No Fee
📮 விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
- அச்சிட்டு, தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களுடன் இணைத்து, கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி:
Commissioner,
Directorate of Stationery and Printing,
110 Anna Salai,
Chennai-600002.
🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join Here
👉 Telegram Join Here
👉 Instagram Follow Here
❤️ நன்கொடை வழங்க:
👉 Donate Here