
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (18-11-2023)
எழுவனம்பட்டி, வெறியப்பநாயக்கன்பட்டி விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, பண்ணைப்பட்டி, வேலவன் புளு மெட்டல்ஸ், கோடை டெய்ரி, வி.குரும்ப பட்டி, கருப்பமூப்பன்பட்டி, தேவதானப்பட்டி.l ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள்.l திண்டுக்கல் மாநகர், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி, சென்னமநாயக்கன்பட்டி.l கொடைரோடு, அம்மையநாயக்கனுார், ராஜதானிகோட்டை, குல்லலக்குண்டு, கந்தப்பகோட்டை, பொட்டிசெட்டிபட்டி, சிப்காட், பொட்டிகுளம், பள்ளபட்டி, மாவூர் அணை.
(காலை 10:00 – மாலை 4:00 மணி)கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனுார், இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமி நாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி.பி.அணைக்கரைப்பட்டி, பி.மீனாட்சிபுரம், குரங்கனி, போடி.
(காலை 10:00 — மாலை 5:00 மணி) சிங்கம்புணரி துணைமின் நிலையம்: சிங்கம்புணரி நகர், கிருங்காக்கோட்டை, அனணக்கரைப் பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, என் பீல்டு நகர்.அ.காளாப்பூர் துணை மின்நிலையம்: எஸ்.வி.மங்கலம், காளாப்பூர், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி பகுதி.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow