Sunday, August 10, 2025
HomeBlogTN Police Constable PET/PMT Hall Ticket 2021

TN Police Constable PET/PMT Hall Ticket 2021

TN Police Constable PET/PMT Hall Ticket 2021

TN Police Constable PET/PMT Hall
Ticket 2021

தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வு
வாரியம் ஆனது சிறை
காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டு சோதனை
மற்றும் உடல் திறன்
சோதனை ஆகிய தேர்வுகளை
நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான
தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது
தற்போது வெளியிடப்பட்டுள்ளது

எழுத்து
தேர்வில் தேர்ச்சி பெற்ற
அனைவரும் அடுத்தாக நடைபெறும்
சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு
அளத்தல், உடல்தகுதி தேர்வு
மற்றும் உடல்திறன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த தேர்வானது தமிழக
சட்ட மன்ற தேர்தல்
மற்றும் கொரோனா நோய்
தொற்று காரணமாக 21.04.2021 அன்று
நடைபெற உள்ளதாக அரசு
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில்
இந்த தேர்வுகள் 08.03.2021 அன்று
நடைபெறும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Download TN PC Hall Ticket 2021: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments