தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துணை சேவை பணியிடங்களில் 02 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு – II பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) 09.07.2025 அன்று வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான ஆன்லைன் விண்ணப்ப முகப்பு 09.07.2025 முதல் 29.07.2025 வரை https://www.mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செயல்படும்.
இந்த வேலைக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல்முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தங்களது தகுதியை உறுதி செய்த பின் விண்ணப்பிக்கலாம்.
🔸 நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்
🔸 பதவி: ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் Grade II
🔸 காலியிடம்: 02
🔸 சம்பளம்: ரூ.35400 – 130400/- (Pay Matrix Level 11)
🔸 வேலை இடம்: தமிழ்நாடு
🔸 வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
🔸 வேலை நேரம்: வழக்கமான (Regular)
🔸 விண்ணப்ப முறை: ஆன்லைன்
🎓 கல்வித் தகுதி:
- வேதியியல் அல்லது உயிர் வேதியியலில் இளங்கலைப் பட்டம் (UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்).
- அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் டிப்ளமா (DMLT) பெற்றிருக்க வேண்டும்.
🎯 வயது வரம்பு (01.07.2025):
- OC: 18 முதல் 32 வரை
- SC/ST/SCA/BC/BCM/MBC&DNC: வயது வரம்பு இல்லை
- OC மாற்றுத்திறனாளிகள்: அதிகபட்சம் 42
- OC முன்னாள் ராணுவர்கள்: அதிகபட்சம் 48
💰 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/SCA/DAP: ₹300
- மற்றவர்கள்: ₹600
- பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
📝 தேர்வு முறை:
- தகுதிப் பட்டியல் (Merit List)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்கம்: 09.07.2025
- விண்ணப்ப கடைசி தேதி: 29.07.2025
📂 TN MRB லிங்குகள்:
- TN MRB அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.mrb.tn.gov.in/
- வேலைவாய்ப்பு அறிவிப்பு PDF: அறிவிப்பு PDF
- விண்ணப்பப் படிவம்: விண்ணப்பிக்க இணைப்பு
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram: https://t.me/jobs_and_notes
👉 Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395